செ.வெ.எண்:394- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அவர்கள் குரூப்-I தேர்வு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/07/2024

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், நடைபெறும் குரூப்-I தேர்வு மையத்தினை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மரு.சி.முனியநாதன் இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)