செ.வெ.எண்:402- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயண்பாட்டிற்கு 10 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2024
நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை லிமிடெட்) சார்பில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின் பயண்பாட்டிற்கு இன்று (17.07.2024) 10 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 39KB)