செ.வெ.எண்:404- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் ‘மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2024
நீலகிரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் ‘மக்களுடன் முதல்வர்” முகாமில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, 26 பயனாளிகளுக்கு ரூ.11.10 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 44KB)