மூடு

செ.வெ.எண்:405- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தென்மேற்கு பருவ மழையினால் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/07/2024
P.R.NO. 405 - 0124

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழையினால் மண் சரிவு ஏற்பட்ட இத்தலார் உள்ளிட்ட பகுதிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தனார். (PDF 22KB)

P.R.NO. 405 - 0224