செ.வெ.எண்:444 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தென்மேற்க்கு பருவமழை குறித்த செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2024
நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு (31.07.2024 – 02.08.2024) மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாலும், மாவட்டத்தின் ஓர சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதாலும், நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.(PDF 34KB)