மூடு

செ.வெ.எண்:497- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19-08-2024

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,  அவர்கள், பொதுமக்களிடமிருந்து 227 கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டு, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.(PDF 35KB)

DSC_0021 DSC_0963