செ.வெ.எண்:502- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2024
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் 22.08.2024 அன்று நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. (PDF 27KB)