செ.வெ.எண்:507- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் இரண்டாவது நாளாக நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/08/2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் திரு.வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை இரண்டாவது நாளாக இன்று (23.08.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 34KB)