மூடு

செ.வெ.எண்:510- நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2024

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் மாவட்டத்தில், உள்ள அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.08.2024) நடைபெற்றது.(PDF 32KB)

medical college