மூடு

செ.வெ.எண்:513- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024

நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோடை காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையிலும், உதகை நகருக்கு மாற்றுப்பாதைக்காக மேற்கொள்ளப்படும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)

0003 DSC_0964