செ.வெ.எண்:536- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 06/09/2024
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முகாம் நடத்திடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவறுத்தப்பட்டுள்ளது.(PDF 39KB)