மூடு

செ.வெ.எண்:547 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கீழ்குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024

நீலகிரி மாவட்டம், கீழ் குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சியில், ரூ.76.50 இலட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)

DSC_0384 DSC_0447 DSC_0415 DSC_0406