மூடு

செ.வெ.எண்:565- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டத்தில் குந்தா நீரேற்று புனல் மின் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2024

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், ரூ.1,850 கோடி மதிப்பீட்டில், நஞ்சநாடு கிராமம், காட்டுக்குப்பை பகுதியில், நடைபெற்று வரும் 4×125 மெகா குந்தா நீரேற்று புனல் மின் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 39KB)

DSC_0033 DSC_0069