• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:567-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டம் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டாரத்தில், வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டம் (FOCUS BLOCK DEVELOPMENT PROGRAMME (FBDP)) நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)

04 02 01