செ.வெ.எண்:570- மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கானது காலாண்டு ஆய்விற்காக திறக்கப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 20/09/2024

நீலகிரி மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கானது காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 105KB)