செ.வெ.எண்:573- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 21/09/2024

நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மகளிர் திட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, தாட்கோ மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 62KB)