மூடு

செ.வெ.எண்:586- நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு படகு இல்லத்திற்கு DONUT படகு எனும் புது வித படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024

இன்று 27.09.2024 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கூடிய உதகை படகு இல்லலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்வுடன் படகு சவாரி செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் DONUT படகு என அழைக்கப்படும் புது வித படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (PDF 51KB)