செ.வெ.எண்:587- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது முறையாக உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024
நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது முறையாக உடல் உறுப்புகள் தானம் செய்த திரு.அர்ஜீனன் என்பவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். (PDF 34KB)