மூடு

செ.வெ.எண்:591- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவத்திற்கான மலர்க்காட்சி துவக்க விழா

வெளியிடப்பட்ட தேதி : 27/09/2024

நீலகிரி மாவட்டத்தில், அரசு தாவரவியல் பூங்கா இரண்டாம் பருவ மலர் அலங்காரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். (PDF 21KB)

DSC_0538 DSC_0515