மூடு

செ.வெ.எண்:656- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடினமாலா ஊராட்சியில் பழங்குடியினர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2024

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கடினமாலா ஊராட்சியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் நிதி அயோக் மூலம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோழிக்குட்டை மற்றும் கொப்பையூர் ஆகிய பழங்குடியின கிராமத்தில் தலா ரூ.5.73 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 24KB)

01