செ.வெ.எண்:664- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2024
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) கொள்குறி வகைத் (OMR) தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 37KB)