மூடு

செ.வெ.எண்:665- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஈராண்டாய்வு 2022-2023-ம் ஆண்டுக்கானதை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஈராண்டாய்வு 2022-2023-ம் ஆண்டுக்கானதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 30KB)