செ.வெ.எண்:671- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024
நீலகிரி மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டர்.(PDF 55KB)