மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஈராண்டாய்வு 2022-2023-ம் ஆண்டுக்கானதை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஈராண்டாய்வு 2022, 2023-ம் ஆண்டுக்கான பதிவேடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 31KB)