மூடு

செ.வெ.எண்:676- மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் பற்றிய செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2024

மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மன வளர்ச்சி குன்றியோர்கள் மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழ் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் / அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.(PDF 53KB)