மூடு

செ.வெ.எண்:693- வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2024

நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு உப்பு கழகம் முனைவர் சி.என்.மகேஸ்வரன் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம் 2025 தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். (PDF 126KB)

02 03