மூடு

செ.வெ.எண்:727- வாக்காளர் பட்டியல் சுருக்கு முறைத் திருத்தம் – 2025

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2024

நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு இந்தியா தேர்தல் ஆணையர் டாக்டர் சுக்பீர் சிங் சந்து அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சுருக்கு முறைத் திருத்தம் – 2025 பணிகள் தொடர்பாக வாக்காளர்; பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 30KB)

01