மூடு

செ.வெ.எண்:730- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களுக்கு கம்பளிகள் மற்றும் உணவுகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024

நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டிமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி நிவாரண முகாம்களில், தங்கி உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கம்பளிகள் மற்றும் உணவுகளை வழங்கினார்.(PDF 20KB)

03 02 01