மூடு

செ.வெ.எண்:734- தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடுதல்

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு “ஆட்சிமொழிச் சட்ட வாரம்” கொண்டாடப்பெற உள்ளது. (PDF 238KB)