மூடு

செ.வெ.எண்:735- நீலகிரி மாவட்டத்தில் பருவமழையையொட்டி அரசுத்துறைகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024

நீலகிரி மாவட்டத்தில் பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், அரசுத்துறைகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 111KB)

01