செ.வெ.எண்:737- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் வாழ்த்து பெற்றனர்
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024
மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குன்னூர் அரசு மாதிரி பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். (PDF 111KB)