செ.வெ.எண்:740- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 07/12/2024
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பித்திடும் வகையில் இன்று நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்;, ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கி, விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.(PDF 37KB)