செ.வெ.எண்:752- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஆவின் மேலாண்மை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.வினீத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 46KB)