மூடு

செ.வெ.எண்:758- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 150 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தின் செயலாளர்கள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை ரூ.54,000 /-க்கான காசோலையினையும், தொழிலாளர் நலவாரிய நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்த 1 நபருக்கு ரூ.5 இலட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணையினையும் வழங்கினார். (PDF 33KB)

01