மூடு

செ.வெ.எண்:786- TNPSC தொகுதி IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட தேதி : 03/01/2025

TNPSC தொகுதி IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம், வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 09.01.2025 முதல் துவங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.(PDF 47KB)