செ.வெ.எண்:12- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உருளைக்கிழங்கு உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025

நீலகிரி மாவட்டம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் தரமான விதை உருளைக்கிழங்கு உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்.(PDF 52KB)