செ.வெ.எண்:15- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2025
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அன்பு அறிவு ஆதரவற்றோர் இல்லத்தில், நீலகிரி மாவட்ட நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்(PDF 107KB)