செ.வெ.எண்:28- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2025

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 119KB)