செ.வெ.எண்:33- மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு – 2025
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2025
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், 25-01-2025 அன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைபெறும் நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில், நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.(PDF 31KB)