செ.வெ.எண்:40- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 26/01/2025

நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 37KB)