மூடு

செ.வெ.எண்:63- நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட தேதி : 06/02/2025

நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)