மூடு

செ.வெ.எண்:66- கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 07/02/2025

நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு கூடுதல் தலைமைச் செயலாளர் / இயக்குநர் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறை தலைவர் திரு.விக்ரம் கபூர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 37KB)

03 02 01