மூடு

செ.வெ.எண்:70- தேசிய குடற்புழு நீக்க நாள்

வெளியிடப்பட்ட தேதி : 08/02/2025

இந்தியாவில் ரத்த சோகையை அடியோடு தடுக்க தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு (2) முறை அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான முதல் சுற்று பிப்ரவரி 10 ஆம் தேதியும் இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 23 தேதியும் நடைபெறுகிறது. தற்பொழு நீலகிரி மாவட்டத்தில் முதல் சுற்று தேசிய குடற்புழு நீக்க முகாம் பிப்ரவரி 10.02.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 17.02.2025 அன்றும் நீலகிரி மாவட்டத்தில் விடுப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.(PDF 206KB)