செ.வெ.எண்:81- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் குந்தா நீர் மின் அணைகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 15/02/2025

நீலகிரி மாவட்டத்தில், குந்தா நீர்மின் நிலையம் – 1 மற்றும் குந்தா நீர் மின் நிலையம் – 2 (கெத்தை) ஆகிய அணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)