மூடு

செ.வெ.எண்:103- மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு – 22.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/02/2025

நீலகிரி மாவட்டத்தில், மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைப்பெறுகிறது. அதனையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (22-02-2025) உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி மாணவர்கள் நெகிழி கழிவின் பாதிப்பை பற்றி நாடகம் நடத்தி மற்றும் அதனை தவிர்த்திடம் வகையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.(PDF 31KB)

02 01