மூடு

செ.வெ.எண்:107- நீலமலை அங்கக வேளாண்மைத் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2025

நீலமலை அங்கக வேளாண்மைத் திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி விவசாயிகள் படிப்படியாக அங்கக வேளாண்மை முறையினை கடைப்பிடித்து, நஞ்சில்லா உணவுப் பொருட்களை விளைவித்து, நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.(PDF 226KB)