மூடு

செ.வெ.எண்:158- இந்திய இராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025 – பதிவு தொடங்கியது

வெளியிடப்பட்ட தேதி : 25/03/2025

கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், இந்திய இராணுவத்தில் அக்னிவீர ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.(PDF 29KB)