செ.வெ.எண்:173- நில உடைமை விவரங்கள் பதிவு செய்ய ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2025
நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தங்கள் கிராமத்தில் உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர்கள்இ உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.(PDF 45KB)