மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 06/04/2025

நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 311KB)

01 04

02