செ.வெ.எண்:182- உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவியப் பயிற்சி பட்டறை மற்றும் ஓவியக் கலைக் கண்காட்சி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2025
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிற்றார்களுக்கான ஓவியப் பயிற்சி பட்டறை மற்றும் ஓவியக் கலைக் கண்காட்சி முகாம் நீலகிரியில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 67KB)